நிறைந்த அமாவாசையில் தேர்தல் அலுவலகத்துக்கு பந்தக்கால் நட்டு, பௌர்ணமி தினத்தில் அதைத் திறந்து வைத்து... மறுநாளான 10-ம் தேதி, யோக நரசிம்மர் ஆலயத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்கி விட்டார் மு.க.அழகிரி!
காந்தி அண்ணிக்குக்கூட இஷ்டதெய்வம் யானை மலையிலிருக்கிற யோக நரசிம்மர்தான். வாராவாரம் சனிக்கிழமை அவங்க திருமோகூர் சக்கரத்தாழ்வார்கோயிலுக்குப் போறப்பெல்லாம் மறக்காம யோக நரசிம்மர் கோயிலுக்கும் போயிருவாங்க...'' என நரசிம்மர் சென்ட்டிமென்ட்டில்நனைகின்றனர் பகுத்தறிவுக் கட்சி உடன்பிறப்புகள்!
Source : Vikatan
ஊர்ல இருக்கவன் எல்லாம் தி.க கொள்கைன்னு சாமி கும்பிடாம இருக்கணும். அப்பா ராமர் engineer ஆன்னு கேப்பாரு, இவர் பையன் விஷ்ணு கோவில் (எதிரிகளை அளிக்கும் சக்தி கொண்டது, அதனால் நல்ல நாள் பாத்து அந்த கோவில் வாசல்ல தேர்தல் வேலைய தொடங்குகிறார், என்ன கொடுமை சரவணன் இது)!
அப்பா சொல்றத பையனும் கேக்குறது இல்ல...மருமகளும் கேக்குறது இல்லை. பொண்டாட்டி, கீப் (எனக்கு துணைவி ங்கற வார்த்தை எல்லாம் தெரியாது. நான் படிச்சப்போ என்னோட தமிழ் syllabus ள்ள இந்த வார்த்தை பிரயோகம் இல்லை....அது மட்டும் எல்லாம் இரண்டு மனைவி வைதிருப்பது சட்ட விரோதமான செயல் அப்படின்னு தான் எனக்கு தெரியும். அது சரி, இவங்க முடிஆட்சி (http://chuttikurangu.blogspot.com/2009/04/blog-post_13.html) நடக்குதுன்னு சொன்னதுக்கு அப்புறம் இந்த polygamy பத்தி என்ன சொல்றது) யாரும் கேக்குறது இல்லை. வீட்ல அவர் பேச்சை யாருமே கேக்குறது இல்லை. எல்லாம் தி.க தொண்டர்களும் நாத்திகம் follow பண்ணட்டும், தலைவர் family மட்டும் ஆத்திகம் follow பண்ணட்டும்.

வாழ்க வளமுடன் !
5 comments:
உங்க வீடு மதுரைல இல்லைல்ல??? இருந்தா சீக்கிரம் வேற ஊருக்கு மாறிடுங்க :0))
Super!!!!!!!!!!!
@ அது சரி
//உங்க வீடு மதுரைல இல்லைல்ல?//
ஹி ஹி !! வீடு மதுரைள்ள இருந்தா அழகிரி அண்ணன் மதுரை வீரன் திரி, மதுரைய காக்கும் தெய்வம்ன்னு சொல்லி இருப்போம்ல ;)
நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html
காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html
Post a Comment