ஒரு M.P யின் சம்பளமும் அரசு சலுகைகளும்.

அரசியல் இப்போ எல்லாம் தொண்டு இல்லை, தொழில்.
ஒரு M.P யின் சம்பளமும் அரசு சலுகைகளும்.

    மாத சம்பளம் – Rs 12,000
    மாத அலுவலக செலவு – Rs 14,000
    மாத தொகுதி செலவு – Rs 10,000
    பயண செலவு – Rs 48,000 (Rs 8/ km)
    விடுதி – MP Hostel – இலவசம்
    மின்சாரம் – 50,000 units இலவசம்
    தொலைபேசி - 1, 70,000 calls இலவசம்
    தினசரி கூலி – 500 (during parliament meets)
    ரயில் பயணங்கள் – இலவசம் (unlimited) – 1st A/C
    விமானம் – 40 இலவச பயணங்கள் (P.A / மனைவிக்கும்)

ஒரு மாத செலவு - 2.66 லட்சங்கள்
ஒரு வருடத்துக்கு ஆகுர செலவு - Rs.32, 00,000/-
5 வருடங்களுக்கு - Rs. 1, 60, 00,000/-

534 முட்டாள்களுக்கு 5 வருடங்களுக்கு ஆஹும் செலவு – Rs. 8,54,40,00,000/- அதாவது 855 கோடி.

என்ன விஜயகாந்த் மாதிரி கணக்கு சொல்லி கலக்கிடோம்ல் !! எதுக்குனா, இப்படி தான் வேர்வை சிந்தி உழைக்கும் மக்களின் வரி பணம் வீணாகிறது. விலைவாசி rocket மாதிரி போகுது. ஆதலினால் ஓட்டு போடுங்கள். தயவு செய்து உங்கள் வாக்கு உரிமையை உபயோக படுத்துங்கள்.

ஒரு 5000 சம்பள வேலைக்கே ஒரு முதலாளி எவ்வளவு யோசிச்சு முடிவு பண்றார். இவ்வளவு சம்பளம் வாங்கும் M.P ஐ வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் ஆகிய நீங்கள் யோசிச்சு தேர்வு செய்யுங்கள். அவ்ளோ தான் சொல்லிட்டேன்.

9 comments:

அது சரி(18185106603874041862) said...

கணக்கு கேட்டாலே இங்கெல்லாம் அடி விழும்...நீங்க கணக்கு பாத்து சொல்றீங்க...எதுக்கும் தலைமறைவாகவே இருக்கறது நல்லது :0))

சுட்டி குரங்கு said...

//
எதுக்கும் தலைமறைவாகவே இருக்கறது நல்லது :0)
//

அது சரி , உங்க கமெண்ட் பாக்கும் போது மட்டும் லேசா ஏதோ பயம் மாதிரி ஒரு பீலிங் வருது , நிஜமா ;) !

Thamizhan said...

இவ்வளவு பணம் வாங்கி ஒரு முறைகூட வாய் திற்ந்து பேசாதவர்களும் உண்டு!
அதைவிட அங்கே கூச்சல் போட்டு கோடிக்கணக்கான பணத்தை வீணாக்கி மன்றம் நடக்க விடாமல் தடுப்பதுதான் அதிகம்.
மக்களாட்சியில் மக்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.மாக்களையல்ல!

Suresh said...

அருமையான பதிவு தலைவா

உங்க பிளாக் பெயரும் அந்த போட்டோவும் அஹ ஹா அருமை

நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html

காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html

Suresh said...

Follow panitom la chutti kuranga ha ha

சுட்டி குரங்கு said...

@ Thamizhan

//
இவ்வளவு பணம் வாங்கி ஒரு முறைகூட வாய் திற்ந்து பேசாதவர்களும் உண்டு!
//

ஆமாம் நான் கூட எழுதும் பொது இதை நினைச்சேன். அதுவும் தங்கபாலு பத்தி வந்த news எல்லாம் ஒரு தடவை கண்ணு முன்னாடி வந்தது !! ம்ம்ம்ம்

சுட்டி குரங்கு said...

Suresh,

ரொம்ப தேங்க்ஸ் :-) !!
கண்டிப்பா வந்து படிக்குறேன் !

Selvaraj said...

இந்த வரம்பை தாண்டும் உறுப்பினர்களும் உண்டு. முலாயம் சிங்க் யாதவ் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது விமான பயணத்தை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டது.

சுட்டி குரங்கு said...

ஓஹோ, அப்படியா ? தகவலுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி திரு.செல்வராஜ் !