விஜயகாந்த் - மூணு சீட்டு - வாய்ஸ்



(நன்றி : குமுதம் )

விஜயகாந்த் அங்கிள் விழுப்புரம்,பாண்டிச்சேரி, திருவண்ணாமலை இந்த மூன்று தொகுதிலயும் அதிக நேரம் (அப்புறம் நல்ல மக்களை கவர் பண்ணற மாதிரி பிரச்சாரம்) பண்ணினா கண்டிப்பா  மூணு MP seat கிடைக்கும் !! ஆமா சொல்லிட்டேன் ! அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம் !

இன்னொரு கேப்டன் news (நன்றி: தினமணி) 

4 comments:

ஆ.ஞானசேகரன் said...

உங்கள் அங்கிளுக்கு வாழ்த்துகள்.... அப்படியே கொஞ்சம் ஈழத்தமிழர்களின் அவலத்தை பார்க்கட்டும்

சுட்டி குரங்கு said...

கேப்டன் ஈழத்தமிழர்களின் வாழ்வின் ஒளி ஏற்ற பாடுபடுவார் என்று நம்புவோம் ஞானசேகரன் ! நம்பிக்கை தானே வாழ்க்கை !!

வழிப்போக்கன் said...

இது நவீன கலமப்பா...
இனி வேறென்ன தொழினுட்பங்கள் வருதோ அதில எல்லம் பிரசாரம் பண்ணுவாங்க போல...
ஹய்யோ..ஹய்யோ...
:)))

சுட்டி குரங்கு said...

@ வழிப்போக்கன்
எங்க அங்கிள் எப்படி லேட்டஸ்ட் டெக்னாலஜி எல்லாம் use பண்ணி கலக்குகிறார் பாருங்க !!

சமஜவதி பார்ட்டில கம்ப்யூட்டர் ஐ ஒழிப்பேன் அப்படின்னு சபதம் எடுக்குறார் முலாயம் சிங்...என்னத்த சொல்றது :(